சிலருக்கு அடிக்கடி எதிர்பாராமல் வீழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். மேலும், அதை பற்றிய பயமும் இருந்து வரும். அத்தகையோர், தொடர்ந்து 4 சனிக்கிழமைகள் மதியம் 1:15-2 மணிக்குள் நான்கு நபர்களுக்கு 4 உளுந்து வடையுடன் கூடிய தேங்காய் சட்னியை (ஒவ்வொருவருக்கும் 4) வைத்து தானம் செய்ய, மேற்கண்ட கெடு பலன் மறையும். மேலும், போட்டி பந்தயங்களில் வெற்றி பெற நினைப்போரும் இதை செய்து வரலாம்.
Wednesday, 23 November 2016
சரிந்தவற்றை நிலையாக்க
திடீரென இழந்த வேலை, சரிந்த தொழில், உடல் நிலை கவலைக்கிடம், மனக்குழப்பம், மிகுந்த பயம் போன்றவற்றை சரியாக்க, சனிக்கிழமையன்று காலை 6:15-7 அல்லது மதியம் 1:15-2 அல்லது இரவு 8:15-9 மணியளவில் 12 பாதாம் பருப்புகளை ஒரு கருப்பு துணியில் முடிந்து ஒரு சிறிய இரும்பு பெட்டியில் வைத்து மூடி, வெளிச்சம் வராத கருமை படர்ந்துள்ள இடத்தில் வைத்துவிட, மேற்கண்ட தாக்கங்கள் குறையும். மேற்கு பகுதியாயின்,பலன் விரைவில். சூட்சுமம் நிறைந்த ஜோதிட தாந்த்ரீக பரிகாரம் இது.
Friday, 18 November 2016
Tuesday, 8 November 2016
Sunday, 6 November 2016
Mendip designs
Latest Mehndi Designs Collection, Let me recommand you this app- https://play.google.com/store/apps/details?id=com.mehndidesigns.latest.wedding
Subscribe to:
Posts (Atom)
