Thursday, 14 September 2017
Sunday, 10 September 2017
Monday, 30 January 2017
Sunday, 29 January 2017
Saturday, 28 January 2017
Friday, 27 January 2017
Madurai Air Port
*மதுரை விமானநிலையம் மூடல்*
இதை எந்த மீடியாவும் சொல்லவில்லை,
நியூஸ்7,தந்தி,சேனல்18,போன்ற சேனல்கள் வந்து பேட்டி எடுத்தபோதிலும் ஒளிபரப்பு செய்யவில்லை.
காவல்துறை மேலிடத்தில் ஒளிபரப்பக்கூடாது,
அப்படி ஒளிபரப்பு செய்தால் திருச்சி,சேலம்,கோவை,சென்னை உள்ளிட்ட மாவட்ட விமானநிலையங்கள் முற்றுகையிட வழிவகை செய்துவிடும் என்பதால் அதனை ஒளிபரப்பு செய்யவில்லை என காவல்துறை ஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி எங்களிடம் நேரில் வந்து தெரிவித்தனர்.
இருப்பினும் இரவில் போலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டு எங்களது போராட்டத்தை முறியடிக்க முயற்ச்சித்தனர்.ஆயினும் பின்வாங்கவில்லை.
*தற்போது நூற்றுக்கனக்கான தோழர்கள் மட்டுமே உள்ளனர் ஆகையால் மதுரை தமுக்கம் மற்றும் பெரியாரில் உள்ளவர்கள் மதுரை விமானநிலையத்தை முற்றுகையிட நாளை அணிதிரன்டு வாரீர்.*
நூறு பேர் மட்டுமே இரவில் தங்கியுள்ளோம்,
100 பேர் தங்கியுள்ள போராட்டக்காரர்களை 1000 பேராக மாற்றுவதும் பத்தாயிரம் பேராக மாற்றுவதும் உங்கள் கையில் தான் உள்ளது.
*தயவுசெய்து உங்களிடம் உள்ள அனைத்து குரூப்பிற்க்கும் இதனை அதிக அளவில் ஷேர் செய்வீர்*
இப்படிக்கு
உண்மையான தமிழன்
Thursday, 26 January 2017
SANI BAHAVANA MANTHIRAM
Gastric Trouble
KALA BAIRAVAR MANTHIRAM
Farmer
சிகரெட் 🚬🚬இல்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட்🚬🚬 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.
மதுவில்லாமல்🍺🍸🍷 ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக
இருக்கிறார்.
மொபைல் 📱📞📲இல்லாமலும் ஒருவர்
வாழமுடியும்...
ஆனாலும், மொபைல்📲📞📱 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.
உணவில்லாமல் எவரும்
வாழமுடியாது!...
ஆனாலும்,
🌽🍌🍍🍆உணவு🌾🍎🍏🍊🍋🍈
உற்பத்தியாளர்களான🐏🐄🐐🐓🐖🐂
விவசாயிகள்
ஏழைகளாகவே இருக்கின்றனர்...!
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
🍏🍎🍐🍊🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍🍅🍆🌶
👏👏விவசாயிகளை மதிப்போம்👏👋🏻👏🙏🙏
Tuesday, 24 January 2017
TaMilan
ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் !!
யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து
கும்பிடும் கூட்டமய்யா நாங்கள் !!
Sunday, 22 January 2017
புதுக்கோட்டையில் பிறந்த நாங்கள்
வீர பாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த தொண்டைமான் புதுக்கோட்டையா??" என்பதுதான்..
விளைவு கட்டபொம்மன் கயத்தாறிலே, வெட்ட வெளியிலே தூக்கிலிடப் பட்டான்.
முதன் முதலாக இந்தியாவுடன் ஓடிப் போய் இணைந்த அதே புதுக்கோட்டை,
இன்று மற்றுமொரு துரோகத்தை நிகழ்த்தி விட்டது..
Saturday, 21 January 2017
PETTA MEMBER
*_முக்கிய அறிவிப்பு_*
கடந்த ஒருவாரமாக பீட்டா பீட்டா என கத்துகிறோம், கதறுகிறோம்... தடைசெய்ய வேண்டும் என கூக்குரலிடுகிறோம்...
ஆனால் பீட்டா தமிழ்நாடு கிளையின் நிர்வாகிகள் யாரென நமக்கு தெரியுமா? அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க, ஒழிக்க வேண்டாமா? அவர்கள் வேறு யாருமில்லை...
ஈரோடு, *பள்ளிபாளையம்* *_ஷேசாயி பேப்பர் மில் மற்றும் பொன்னி சுகர்ஸ்_* உரிமையாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி நந்திதா கிருஷ்ணன் ஆகியோர்தான் பீட்டா தமிழ்நாடு நிர்வாகிகள், இவர்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காத உத்தமர்கள் போல பேசுகின்றனர், ஆனால், அவர்களது பேப்பர்மில் மற்றும் சர்க்கரை ஆலை கழிவுகளால் அந்த பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை, எனவே, ஆனிவேரை அசைப்போம், சென்னகிருஷ்ணன் கும்பலை ஓட ஓட துரத்துவோம், இது உணர்வுள்ள அனைவருக்கும் சென்று சேறும்வரை பகிருவோம்...
நம் போராட்டம் சரியான திசையில் செல்லட்டும்...
*_நன்றி_*
Peta
தயவுசெய்து பகிருங்கள்..
Madurai CEOA பள்ளி குழுமத்தின் தலைவர் #Raja Climax PETA அமைப்பின் CHAIRMAN-ஆக உள்ளார்,,கடைசில நம்ம ஊர்ல பெரிய கருப்பு ஆடு ஒன்னு இருக்கு...Madurai நண்பர்களே CEOA பள்ளியின் முகத்திரையை கிழியுங்கள்
Friday, 20 January 2017
Farmer-Jallikattu
தடைமீறி ஜல்லிக்கட்டு அனைத்து மாவட்டங்களில் இளைஞர்களும்,மக்களும் ஒன்று சேர்ந்து நடத்தட்டும்.
தமிழகத்தில் குடியரசு ஆட்சி அமல்படுத்தட்டும்.
தமிழகம் தனி நாடு ஆகட்டும்.
* தமிழகத்தின் தொழில் -
விவசாயம்
* தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே அரசு வேலை.
* குளிர்பானம்− மோர்,இளநீர் ....
* உணவு−அரிசி,கம்பூ,சோளம்,கோதுமை...
* வீர விளையாட்டு− சல்லிக்கட்டு , கபடி.....
* தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாள் விடுமுறை.
* பொங்கல் பண்டிகைக்கு தமிழக வீர விளையாட்டு சல்லிக்கட்டு மாவட்ட அனைத்து நகரங்களில் 5 நாட்கள் நடைபெறும் ..முழு செலவையும் அரசு ஏற்று நடத்தட்டும்.
* விவசாயிகள் விளைவித்த பொருட்களை விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும்.
* தமிழக நீர்வழிச்சாலை திட்டம் மூலமாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க முடியும்.தண்ணீர் பஞ்சம் வராது.
* விவசாயிகளுக்கு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை.
* விவசாயிகளுக்கு இலவச கடன்.
* விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தும் விவசாயிகளுக்கு "தமிழ் விவசாயம்" விருது.
* தமிழகத்தில் இலவச கல்வி,மருத்துவம்.
* தமிழகத்தில் மாணவர்களுக்கு புத்தகத்தில் விவசாயம் ஒரு பாடம்.
மேலும் ரிசல்ட் மார்க் கிடையாது.+2 முடித்து விட்டு கல்லூரிகளில் விவசாயம் சார்ந்த பட்ட படிப்பு படிக்கலாம்.
தமிழா முடிந்தால் பகிர்ந்து பார்.
தமிழகம் தலைநிமிர ஆதரிப்பிர் விவசாயிகளையும்,சல்லிக்கட்டையும்.
படித்து பார்த்து பகிர்ந்த என் தமிழர்களுக்கு கோடான கோடி
Jallikattu-Supreme court
பகிர்வது பா.லெனின்பாலு..வழக்கறிஞர்
உச்ச நீதிமன்றத்திற்கு E.Mail
அனுப்புங்கள்....
ஆதார் அட்டை கட்டாயம் இல்லை.....
உச்ச நீதிமன்றம்
ஆனால்
கட்டாயம்....மத்திய அரசு
காவேரியில் தண்ணீர் திறந்து
விட வேண்டும் ... உச்ச நீதிமன்றம்.
ஆனால்
அது முடியாது
கர்நாடக அரசு....
ஆனால் தமிழர்கள் மட்டும்
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து போராடுகிறோம் .......
இது தான் Article. 14 கூறும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றமே.... யோசிக்கும்
நம்முடைய போராட்டம் ..... நம் இன உயர்வுக்கான போராட்டம்...
இது பாரம்பரிய உரிமை என்று உச்சநீதிமன்ற மன்றத்திற்கு
தெரிய வாய்ப்பு இல்லை...
1980..ம் ஆண்டிலேயே post card...மூலம் அனுப்பிய கடிதத்தை தானாக எடுத்துக்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம்....
இலட்சக்கணக்கான E.Mail. சென்றால் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் ஜல்லிகட்டு வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை ஆகவே நம் கருத்தை தெரிவியுங்கள்.......
மத்திய மாநில அரசுகளை நம்புவதைவிட
நாமே நீதிமன்றத்தை நாடலாம்....
நீதிமன்றம் என்பது மக்களுக்கான
மன்றமே.. தவிற மக்களுக்கு எதிரிகள் அல்ல....
அனுப்புங்கள் நமது கருத்துக்களை மட்டும்.... E.Mail மூலம் உச்சநீதிமன்றத்திற்கு.
E.Mail. I'D. supremecourt[at]nic.in என்ற முகவரிக்கு...
தயவுசெய்து
இதை பகிருங்கள்.... லைக் செய்யாதீர்கள்.....
வாழ்த்துக்களுடன்
பா.லெனின்பாலு வழக்கறிஞர்
TASMAC
பஸ் முன்னாடியோ இல்ல ரயில் முன்னாடியோ மறியல் பண்ணாதீங்க...
அது நம்ம மாணவர்களுக்கு கெட்ட பேர் தான் குடுக்கும்..
அதுக்கு பதிலா #மதுக்கடை முன்னாடி மறியல் பண்ணுங்க..
அங்க அடிச்சாதான் அரசுக்கு வலிக்கும்...
செய்வீர்களா ?????
சொன்னது சரி தான்னா ஷேர் பண்ணுங்க..
INDIAN FOODS
"#நிலக்கடலைக்கு வந்த நிலை #பாலுக்கும் வரும்".
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் #பன்னாட்டு நிறுவனங்களின் #விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக #ஏமாற்ற முடியுமென்றால் #உயர்நிலைப்பள்ளிகளுக்கும் #கல்லூரிகளுக்கும் சென்று நாம் #கல்வி பயல்வதால் #என்ன பயன் ????
நமது ஊரில் விளையும் #நிலக்கடலையை உண்டால் #ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில #வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு #நிலக்கடலை #மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது
அதனை தொடர்ந்து #பாதாம் #பிஸ்தா என வாங்கி உண்டோம்....
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய #சாக்லேட் #நிறுவனம் அதை #குறைந்த #விலைக்கு #அள்ளிச்சென்றது
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் #வெளிநாடுகளில் #நிலக்கடலைகள் #பதித்த #சாக்லேட்டுகள் அமோக #விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு #தெரியும் #நிலக்கடலை உடலுக்கு மிகவும் #உகந்ததென்று
சில வருடங்களுக்கு முன் #அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் #சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் #கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு
பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா #மைதா தான்.
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...
டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள், நாளை நம்மையும் இழந்து விடுவோம்.
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல........
....
மருத்துவமனைகள்
அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..
படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....
Who is PEETA
இந்த அமைப்பானது 1980-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது. (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) 🐄 வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பு+னைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா. 🐄 இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம். 🐄 இவ்வாறு 2015-ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பு+னைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 35000. இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்... நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்! கொம்பைப் பிடிக்கிறாய்! கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்! அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்! என்று. நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை? 🐄 நம் தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். 🐄 காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான். இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள். பீட்டாவின் கண்ணை உறுத்துவது இதுதான். 🐄 தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய மூன்றரை இலட்சம் கோடிகள். 🐄 எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும். 🐄 உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை. 🐄 அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலு}ன்றவே முடியாது. 🐄 அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள்! உண்மையில் விலங்கினத்தை பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டதென்றால், பல லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையோ, அடிமாடாக கொண்டு செல்வதையோ பீட்டா போன்ற அமைப்புகள் தட்டிக் கேட்காமல் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்க போராடுவது ஏன்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு ஆழ்ந்து சிந்தித்து விடை காண வேண்டிய நேரம் இது! இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp