10. இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்…. நமது வெற்றிக்கான பாதை எப்போதும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும். அதை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவமும், சுயக்கட்டுப்பாடும் நமக்கு வேண்டும். இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இருந்தால் கடைசிவரை வெற்றி நம் கையில்.
No comments:
Post a Comment