Friday, 20 January 2017

Farmer-Jallikattu

தடைமீறி ஜல்லிக்கட்டு அனைத்து மாவட்டங்களில் இளைஞர்களும்,மக்களும் ஒன்று சேர்ந்து நடத்தட்டும்.

தமிழகத்தில் குடியரசு ஆட்சி அமல்படுத்தட்டும்.

தமிழகம் தனி நாடு ஆகட்டும்.

* தமிழகத்தின் தொழில் -
விவசாயம்

* தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே  அரசு வேலை.

* குளிர்பானம்− மோர்,இளநீர் ....

* உணவு−அரிசி,கம்பூ,சோளம்,கோதுமை...

* வீர விளையாட்டு− சல்லிக்கட்டு , கபடி.....

* தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாள் விடுமுறை.

* பொங்கல் பண்டிகைக்கு தமிழக வீர விளையாட்டு சல்லிக்கட்டு மாவட்ட அனைத்து  நகரங்களில் 5 நாட்கள் நடைபெறும் ..முழு செலவையும் அரசு ஏற்று நடத்தட்டும்.

* விவசாயிகள் விளைவித்த பொருட்களை விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும்.

* தமிழக நீர்வழிச்சாலை திட்டம் மூலமாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க முடியும்.தண்ணீர் பஞ்சம் வராது.

* விவசாயிகளுக்கு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை.

* விவசாயிகளுக்கு இலவச கடன்.

* விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தும் விவசாயிகளுக்கு "தமிழ் விவசாயம்" விருது.

* தமிழகத்தில் இலவச கல்வி,மருத்துவம்.

* தமிழகத்தில் மாணவர்களுக்கு புத்தகத்தில் விவசாயம் ஒரு பாடம்.
மேலும் ரிசல்ட் மார்க் கிடையாது.+2 முடித்து விட்டு கல்லூரிகளில் விவசாயம் சார்ந்த பட்ட படிப்பு படிக்கலாம்.

தமிழா முடிந்தால் பகிர்ந்து பார்.
தமிழகம் தலைநிமிர ஆதரிப்பிர் விவசாயிகளையும்,சல்லிக்கட்டையும்.

படித்து பார்த்து பகிர்ந்த என் தமிழர்களுக்கு கோடான கோடி

No comments:

Post a Comment