Friday, 20 January 2017

Jallikattu-Supreme court

பகிர்வது  பா.லெனின்பாலு..வழக்கறிஞர்

உச்ச நீதிமன்றத்திற்கு E.Mail
அனுப்புங்கள்....

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை.....
உச்ச நீதிமன்றம்
ஆனால்
கட்டாயம்....மத்திய அரசு

காவேரியில் தண்ணீர்  திறந்து
விட வேண்டும் ...  உச்ச நீதிமன்றம்.
ஆனால்
அது முடியாது
கர்நாடக அரசு....

ஆனால் தமிழர்கள்  மட்டும்
உச்சநீதிமன்ற  தீர்ப்பை மதித்து  போராடுகிறோம் .......

இது தான் Article. 14 கூறும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை உச்ச  நீதிமன்றமே.... யோசிக்கும்

நம்முடைய போராட்டம் ..... நம் இன உயர்வுக்கான போராட்டம்...
இது பாரம்பரிய  உரிமை என்று உச்சநீதிமன்ற மன்றத்திற்கு  
தெரிய வாய்ப்பு  இல்லை...

1980..ம் ஆண்டிலேயே post card...மூலம் அனுப்பிய கடிதத்தை தானாக   எடுத்துக்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம்....

இலட்சக்கணக்கான  E.Mail. சென்றால்  உச்சநீதிமன்றம்  கண்டிப்பாக நடவடிக்கை  எடுக்கும்   ஜல்லிகட்டு  வழக்கில்  இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை  ஆகவே நம் கருத்தை தெரிவியுங்கள்.......

மத்திய  மாநில  அரசுகளை நம்புவதைவிட
நாமே  நீதிமன்றத்தை நாடலாம்....
நீதிமன்றம்  என்பது மக்களுக்கான
மன்றமே.. தவிற  மக்களுக்கு எதிரிகள் அல்ல....

அனுப்புங்கள் நமது கருத்துக்களை மட்டும்.... E.Mail மூலம் உச்சநீதிமன்றத்திற்கு. 
E.Mail. I'D. supremecourt[at]nic.in என்ற முகவரிக்கு... 
தயவுசெய்து
இதை பகிருங்கள்.... லைக் செய்யாதீர்கள்.....
வாழ்த்துக்களுடன்
பா.லெனின்பாலு வழக்கறிஞர்

No comments:

Post a Comment