Friday, 27 January 2017

Madurai Air Port

*மதுரை விமானநிலையம் மூடல்*

இதை எந்த மீடியாவும் சொல்லவில்லை,
நியூஸ்7,தந்தி,சேனல்18,போன்ற சேனல்கள் வந்து பேட்டி எடுத்தபோதிலும் ஒளிபரப்பு செய்யவில்லை.

காவல்துறை மேலிடத்தில் ஒளிபரப்பக்கூடாது,
அப்படி ஒளிபரப்பு செய்தால் திருச்சி,சேலம்,கோவை,சென்னை உள்ளிட்ட மாவட்ட விமானநிலையங்கள் முற்றுகையிட வழிவகை செய்துவிடும் என்பதால் அதனை ஒளிபரப்பு செய்யவில்லை என காவல்துறை ஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி எங்களிடம் நேரில் வந்து தெரிவித்தனர்.

இருப்பினும் இரவில் போலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டு எங்களது போராட்டத்தை முறியடிக்க முயற்ச்சித்தனர்.ஆயினும் பின்வாங்கவில்லை.
*தற்போது நூற்றுக்கனக்கான தோழர்கள் மட்டுமே உள்ளனர் ஆகையால் மதுரை தமுக்கம் மற்றும் பெரியாரில் உள்ளவர்கள் மதுரை விமானநிலையத்தை முற்றுகையிட நாளை அணிதிரன்டு வாரீர்.*

நூறு பேர் மட்டுமே இரவில் தங்கியுள்ளோம்,
100 பேர் தங்கியுள்ள போராட்டக்காரர்களை 1000 பேராக மாற்றுவதும்  பத்தாயிரம் பேராக மாற்றுவதும் உங்கள் கையில் தான் உள்ளது.

*தயவுசெய்து உங்களிடம் உள்ள அனைத்து குரூப்பிற்க்கும் இதனை அதிக அளவில் ஷேர் செய்வீர்*

இப்படிக்கு
உண்மையான தமிழன்

No comments:

Post a Comment