Saturday, 21 January 2017

PETTA MEMBER

*_முக்கிய அறிவிப்பு_*

கடந்த ஒருவாரமாக பீட்டா பீட்டா என கத்துகிறோம், கதறுகிறோம்... தடைசெய்ய வேண்டும் என கூக்குரலிடுகிறோம்...

ஆனால் பீட்டா தமிழ்நாடு கிளையின் நிர்வாகிகள் யாரென நமக்கு தெரியுமா? அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க, ஒழிக்க வேண்டாமா? அவர்கள் வேறு யாருமில்லை...

ஈரோடு, *பள்ளிபாளையம்* *_ஷேசாயி பேப்பர் மில் மற்றும் பொன்னி சுகர்ஸ்_* உரிமையாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி நந்திதா கிருஷ்ணன் ஆகியோர்தான் பீட்டா தமிழ்நாடு நிர்வாகிகள், இவர்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காத உத்தமர்கள் போல பேசுகின்றனர், ஆனால், அவர்களது பேப்பர்மில் மற்றும் சர்க்கரை ஆலை கழிவுகளால் அந்த பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை, எனவே, ஆனிவேரை அசைப்போம், சென்னகிருஷ்ணன் கும்பலை ஓட ஓட துரத்துவோம், இது உணர்வுள்ள அனைவருக்கும் சென்று சேறும்வரை பகிருவோம்...

நம் போராட்டம் சரியான திசையில் செல்லட்டும்...

*_நன்றி_*

No comments:

Post a Comment